Monday, September 15, 2014

Modular Employable Skills (MES) Revised Syllabus Meeting - Dt :15.09.2014

Modular Employable Skills (MES) Revised Syllabus Meeting - Dt :15.09.2014

MES புதிய பாடத்திட்டத்திற்கான விளக்கக்  கூட்டம் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் இன்று (15-05-2014) அனைத்து தனியார் தொழிற் பயிற்சி முதல்வர்களுடன் சிறப்பாக நடை பெற்றது.









































Tuesday, September 9, 2014

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு


*DEAR All*

OPPORTUNITY FOR SINGAPORE ALPINE ENGINEERING SERVICES PTE LTD





*Company Name : 

 KEPPEL

 ALPINE ENGINEERING SERVICES PTE LTD *

*Job Post 1 : MECHANICAL FITTER - 120 Nos*
                                             
*Job Post 2 : HYDRAULIC FITTER - 50 Nos*
                                             
*Job Post 3 : 3g/4g welder - 10 nos*

*Job Post 4 : Scaffolder - 80 nos*


*Job post 5 : Cleaner - 80 nos (training 3g/4g for interview)


Qualification : 8th/10th/12th/I.T.I/ANY DIPLOMA OR DEGREE (ANY
TRADE SUCH AS ** ELECTRICAL also can)*

*Salary : S $429 Per Month+ overtime 1.5,

 Sunday Double payment,*

*Deduction : $110 per month*


*Every two years work permit renewable without any charging. (Up to 22 years)*


*NOTE:- Must Read & Write in English. (basic English)*


*Training starts:*

*Mechanical - 15th September 2014.

*
*Hydraulic fitter - 15th September 2014. *

*Scaffolding - 20th September 2014.


*Accommodation will be provided until interview.*
Bring following

**Rs 5000 for medical and training.*

**Original passport*

**6 passport size photos*

**Resumes and certificates*

**dress for one week to stay for training*


*For further details Contact us in,  

                                Ilyas - 9626089961

      






Friday, August 29, 2014

சின்னக் குயில் சித்ரா



கூவும் குயில் சித்ரா 

அன்பானவர்களே ,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையமான பழனிவேலு ஐடிஐயில் ( PALANIVELU ITI ) 
எலெக்ட்ரிகல் தொழிற்பிரிவில் சென்ற ஆண்டு படித்து முடித்த மாணவியான 
செல்வி E.சித்ரா அவர்களின் இந்த இனிமையான குரலை கேட்டு மகிழுங்கள் .
உங்கள் கருத்துகளை தெரிவிக்க 
தொடர்புக்கு ;
PRINCIPAL
PALANIVELU ITI
KANDACHIPURAM
VILUPURAM DT
PH:9442477084
mail id : parithi.vpm@gmail.com


          


PALANIVELLU ITI

PALANIVELLU ITI
KANDACHIPURAM